Curriculum Approach
பாடத்திட்டக்கலைத்திறன் அணுகுமுறை
தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு ஈடுபாடுமிக்கதாகவும் பயன்மிக்கதாகவும் இருப்பதற்குக் கேட்டல், பேசுதல் படித்தால், எழுதுதல் ஆகிய முக்கியத் திறன்களோடு இருவழி கருத்துப் பரிமாற்றத் திறன்களும் வலியுறுத்தப்படுகின்றன.
ஆர்வமூட்டும் வகுப்பறை நடவடிக்கைகள்
மாணவர்களிடையே தமிழ் மொழி மீது ஆர்வத்தையும் பற்றயும் வளர்ப்பதற்காக அன்றாடம் வகுப்பறையில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஊட்டும் கற்றல் நடவடிக்கைகள் பின்னிப் பிணைக்கப்படுகின்றன.